ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் 24-25 தேதிகளில் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
எந்த சூழ்நிலை வந்தாலும் முயற்சியை கைவிடாமல் அணியின் வெற்றிக்காக போராட முடிவு செய்தோம். இதுபோன்ற கடினமான போட்டி குறித்து நீங்கள் ஏதும் விமர்சிக்க முடியாது என பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
இது ஒரு அற்புதமான போட்டி ஆனால் நாங்கள் விரும்பியதை விட சற்று கடினமாக சென்று முடிந்துள்ளது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
தக்கவைப்பு பட்டியலை தேர்வு செய்வதில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் பாகிஸ்தான் அணியாலும் இந்தியா அணியை வீழ்த்த முடியும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் உள்ளூர் போட்டிகளில் விளையாடாததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் மறைமுகமாக சாடியுள்ளார். ...
நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருடன் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விருத்திமான் சஹா அறிவித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், காம்ரன் குலாமின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது ...
சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைவது எப்போது மிகவும் ஜீரணிக்க முடியாத ஒரு விஷயமாகும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்திற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார். ...
இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெரும் மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். ...