நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதுடன், எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, பேட்டிங் செய்வதற்கு எங்களுக்கு எளிதான பாதையையும் அமைத்துக் கொடுத்தனர் என்று குஜராத் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
காயத்தில் இருந்து குணமடைந்து வரும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது. ...
நாங்கள் வருத்தப்படுகிறோம், நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் இன்னும் கடினமாக உழைத்து மீண்டும் வருவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருவதன் காரணமாக ஜோஸ் பட்லரின் கேப்டன் பதவி முடிவுக்கு வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர். ...