ஆசிய கோப்பையில் சந்தித்த அந்த தோல்வி எங்களுடைய அணியில் சில உத்வேகத்தை சேர்க்கும் என்று நினைப்பதை விரும்புகிறேன் என இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற குமார் சங்ககாராவின் சாதனையை தகர்த்துள்ள குயின்டன் டி காக் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் ...
கோல்ஃப் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற இங்கிலாந்தின் மாபெரும் சாதனையை தகர்த்த தென் ஆப்பிரிக்கா புதிய உலக சாதனை படைத்துள்ளது. ...
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரசிகர்கள் பாலஸ்தீன கொடியை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
இம்முறை விராட் கோலியை அவுட்டாக்குவதை நான் விரும்புகிறேன். அது இந்த உலகக் கோப்பையில் எனக்கு கிடைக்கும் சிறந்த பரிசாகவும் நான் கருதுவேன் என நெதர்லாந்து வீரர் ஆர்யன் தத் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
இந்தியாவுக்கு எதிராக சந்தித்த தோல்வி தங்களுடைய வெற்றிப் பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 4 தொடர்ச்சியான தோல்விகளில் சந்திக்க முக்கிய பங்காற்றியதாக ஃபகர் ஸமான் தெரிவித்துள்ளார். ...