வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஃபகர் ஸமான் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இமாம் உல் ஹக்கை மாற்று வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸின் அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் உத்தேச லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
தொடக்கத்தில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்துவீசியது ஆனால் நடுபகுதியில் வில் யங் மற்றும் டாம் லேதம் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி எங்களை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். ...
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ...
நாங்கள் டெத் பந்துவீச்சில் சொதப்பியதும், பேட்டிங்கில் சரியான தொடக்கத்தை பெறாததும் எங்களின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான் தெரிவித்துள்ளார். ...
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...