காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வீரர் சைம் அயூப் அதிலிருந்து குணமடைய 10 வார காலம் ஆகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசாம் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மூன்று வடிவங்களிலும் தனது அறிமுக இன்னிங்ஸிலேயே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஹர்ஷித் படைத்துள்ளார். ...
ஒருநாள் போட்டிகளில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். ...
தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர், ஆனால் அதன்பின் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுகளை இழந்தது வெறுப்பூட்டுவதாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
ஷுப்மன் மற்றும் அக்ஸர் இருவரும் சிறப்பாக விளையாடினர். மேலும் ஒட்டுமொத்த அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ...
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...