சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகி்யோரை பின்னுக்கு தள்ளி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார். ...
ரோஹித் சர்மாவை விட விராட் கோலி ஒரு சிறந்த நவீன டெஸ்ட் வீரராக இருப்பதன் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். ...
சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர். ...
ரோஹித் சர்மா இந்தியா அணியின் கேப்டனாக இல்லாவிட்டால், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்காமல் இருந்திருப்பார் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி, நான் பங்கேற்ற சிறந்த டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக இதனை கருதுகிறேன் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
இப்போட்டியில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் களமிறங்கினோம். நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைச் செய்ய முடியவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியுள்ள ஆஸ்திரேலிய அணி 61.46 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கவாது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைகுரிய முறையில் விக்கெட்டை இழந்தது தற்சமயம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ...