மெல்போர்ன் டெஸ்டில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 02) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜனவரி 02) நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸின் ஜேமி ஓவர்டன் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸின் ஃபின் ஆலன் இடையே மான்கட் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
2024ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
ரோஹித் சர்மா அணியின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்து விட்டதாகவும், அவ்ர் பதவியில் இருந்து விலகும் நேரம் வந்துவிட்டதாகவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியுள்ளார். ...
எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கு எந்த காயமுல் இல்லை என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் உறுதிப்படுத்தவில்லை. ...