பிக் பேஷ் லீக் 2024-25: மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் ஷுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை (ஜனவரி 03) நடைபெறவுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் மேற்கொண்டு 38 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்யவுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்காமல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டுமே பங்கேற்ற நிகழ்வு பேசுபொருளாக மாறியுள்ளது. ...
இந்தியாவின் வளர்ந்து வரும் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் மூன்கூட்டியே களமிறங்க வாய்ப்பளிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கூறியுள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணியில் மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். ...
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
பிக் பேஷ் லீக் 2024-25: நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. ...
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம்பிடிக்க மாட்டார் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் கூறியுள்ளார். ...