இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பந்துவீச்சாளர் 5 விக்கெட்டுகளை வீழ்த்து என்பது அற்புதமான விஷயம். இதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டியுள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் லோக்கி ஃபெர்குசன் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ...
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளர். ...
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லர் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த கூப்பர் கன்னொலி, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ...