சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 22 வயதில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ், சச்சின் டெண்டுல்கர், குயின்டன் டி காக் ஆகியோரது சாதனைகளை சமன்செய்துள்ளார். ...
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்திருப்பது முட்டள்தனாமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள நான்கு இடது கை பந்துவீச்சாளர் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
எதிர்வரும் ஐபிஎல் தொடரானது இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மீண்டும் இடம் பெறுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். ...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலீப்ஸ் கடைசி ஓவரில் அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணியை கட்டுப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
எங்களுக்கு வரும் விமர்சனங்களை, இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம், ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எங்கள் ரன் ரேட் கட்டுக்குள்ளே தான் இருந்தது என தென் ஆப்பிரிக்க அணி வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தெரிவித்துள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் அடித்த 115 மீட்டர் சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...