ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃபின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ரோஹித் சர்மா அணி வீரர்களை எப்படி நடத்துகிறார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார் என்பதை நான் அறிவேன். மேலும் அதனை பயன்படுத்தி அதில் அவர் வெற்றி பெற்றதால் நானும் அதே வழியை பின்பற்றி வருகிறேன் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
கேப்டனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக யாரிடமும் கூறாமல் களத்தை விட்டு வெளியேறி அல்ஸாரி ஜோசப்பின் நடத்தை தங்கள் விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, அவரை இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ...
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பதாக ஆஃப்கானிஸ்தானின் நட்சத்திர ஆல் ரவுண்டர் முகமது நபி அறிவித்துள்ளார். ...
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய எ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களைச் சேர்த்துள்ளது. ...