இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பிராண்டன் கிங் பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சை பிடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஏ அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நேசர் விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் அல்ஸாரி ஜோசப் அணியின் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பாபர் ஆசாம் சதம் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் சாதனையை சமசெய்யவுள்ளார். ...
எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் தங்களது அடிப்படை தொகையாக ரூ.2 கோடியை நிர்ணயித்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ...