இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தன் அணியானது 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. ...
மகளிர் டி20 உலகக்கோப்பை - வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியசத்தியில் வீழ்த்திய நியூசிலாந்து அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
மகளிர் டி20 உலகக்கோப்பை 2025: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 135 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார். ...
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 297 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி, ஹ்ர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை தக்கவைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...