வெஸ்ட் இண்டிஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இலங்கை அணியின் நட்சத்திர வீரர் பதும் நிஷங்கா விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய வீரர் ரமந்தீப் சிங் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் ரன்கள் ஏதுமின்றியும், மற்றொரு இன்னிங்ஸில் 150 ரன்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையை சர்ஃப்ராஸ் கான் படைத்துள்ளார். ...
ACC Emerging Teams Asia Cup 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தின் போது இந்திய வீரர் அபிஷேக் சர்மா மற்றும் பாகிஸ்தானின் சுஃபியான் முகீம் இடையேயான வார்த்தை மோதல் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ACC Emerging Teams Asia Cup 2024: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் தாயகம் திரும்பலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசனைஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 12 ரன்கள் பின் தங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...