டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் பயிற்சி போட்டியில் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
சிஎஸ்கே, கேகேஆர், மும்பை இந்தியஸ்அணிகளின் சுழற்பந்து வீச்சு துறை மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். ...
புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன் என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கூறியுள்ளார். ...
ஒரு குழுவாக இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய நாங்கள் நியூசிலாந்திலும் தொடர் வெற்றியைப் பதிவுசெய்து சீசனை உச்சத்தில் முடிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
நடப்பு ஐபிஎல் தொடரில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரித்துள்ளார். ...
இந்த ஐபிஎல் சீசனில், 1,000 சிக்ஸர்கள், ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கும் ஒரு அணி அல்லது 275+ ரன்களைத் துரத்தும் ஒரு அணி ஆகியவற்றை காண்போம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை (மார்ச் 21) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...