லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், அதன்பின் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடுவார்கள் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது என இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். ...
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்திய நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவானது இணைத்தில் வைரலாகி வருகிறது. ...
சர்வதேச மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் வீராக்கனை எனும் சாதனையை தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் படைத்துள்ளார். ...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், எதிர்வரவுள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நிதா தார் தலைமையிலான 15 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ...