உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி அடைந்த தோல்வியடைந்த நிலையில், நட்சத்திர வீரர் விராட் கோலி மைதானத்தில் கண்ணீருடன் கலங்கி நின்று தொப்பியால் முகத்தை மூடிய காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
ரோஹித் சர்மா தான் தற்போது உலகின் அதிர்ஷ்டமில்லாதவராக உணருவார் என உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். ...
பேட்டிங்கில் 30 ரன்கள் குறைவாக எடுத்த தாங்கள் எந்தத் துறையிலும் போதுமான அளவுக்கு அசத்தாததே தோல்விக்கு காரணம் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 6ஆவது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. ...
கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களுக்கு கடைசியில் பந்து ரிவர்ஸ் ஆனது என இன்னிங்ஸ் முடிவில் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். ...
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி அரைசதம் கடந்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ...
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
குழந்தையாக இருக்கும்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். ...