ஜோபர்க் பஃபல்லோஸ் அணிக்கெதிரான ஜிம்பாப்வே டி10 லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டர்பன் களந்தர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
டெக்ஸாஸ் அணிக்கெதிரான போட்டியில் நியூயார்க் அணி வெற்றிபெற்றதையடுத்து, எம்ஐ அணியின் கீரன் பொல்லார்ட், டெக்ஸாஸ் அணியின் டுவைன் பிராவோவை கலாய்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்த நடத்தும் 9ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்தாண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நடுவர் அளித்த தீர்ப்பு சர்ச்சையான நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் நடுவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ...
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸிற்கு எதிரான எம்எல்சி குவாலிஃபையர் ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் வீசிய பந்தை கைகளில் பெறுவதற்கு முன்பாக பேர்ஸ்டோவின் கைகள் பைல்ஸை தட்டியது தெரிய வந்தது. இதனால் மூன்றாம் நடுவர் நாட் அவுட் கொடுத்த தீர்ப்பு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ...
அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான மேரி வால்ட்ரான், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...