தனது கையை உலர்த்துவற்கு நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை கையில் தெளித்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு அவரது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
ரோஹித் சர்மாவின் எதிர்காலம் இந்த கிரிக்கெட் வடிவத்தில் இப்படியே இருக்குமா என்பதில் எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை கிடையாது என முன்னால் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட், ஒரேயொரு ட்வீட் மூலம் ஈட்டும் வருமானம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் அணியால் இதைவிட எங்கள் நிலைமை இன்னும் கீழே செல்ல முடியுமா? என்றால் முடியும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்து முன்னுலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ...
உலககோப்பையில் பங்கேற்கத் தயார். ஆனால் போட்டிகளை நாங்கள் சொல்லும் மைதானங்களில் வைக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
ரோஹித் சர்மா ஒரு மிகச் சிறந்த வீரர் என்றாலும் கடந்த ஓராண்டுகளாக அவர் சிறப்பாக ஆடவில்லை என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரெம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ...