நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ...
என்னைப் பொருத்தவரையில் எங்களுடைய திட்டங்களில் எங்களுடைய பந்துவீச்சாளர்கள் ஒட்டாமல் இருப்பது மிகவும் ஏமாற்றமான விஷயமாகும் என மும்பை அணியின் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார். ...
எங்கள் அணியில் ஒருத்தர் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. மொஹ்சின் கான், குர்னால் பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். இது ஒட்டுமொத்த அணிக்கு கிடைத்த வெற்றி என்று ஆட்டநாயகன் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார். ...
அறுவைசிகிச்சை செய்துவிட்டு வந்து இப்படி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. மொஹ்சின் கான் அதீத தைரியம் கொண்டவர் என்று அந்த அணியின் கேப்டன் குர்னால் பாண்டியா புகழ்ந்துள்ளார். ...
துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்த ஓராண்டு காலம் ரொம்பவே கடினமானது. காயத்தில் இருந்து மீண்டு விளையாட வந்துள்ளேன். என் அப்பா நேற்று முன்தினம் தான் ஐசியூ-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் என மொஹ்சின் கான் உருக்கமாக தெரிவித்துள்ளார். ...
மும்பை அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கிறிஸ் ஜோர்டனின் ஒரே ஓவரில் 24 ரன்களை விளாசி அசத்தினார். ...
மும்பை இந்தியன்ஸ் அணி சூர்யகுமாரை எந்த இடத்தில் பேட்டிங் இறக்குகிறது என்பதை பொறுத்து, அதன் வெற்றி தோல்வி மாறுகிறது என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
லக்னோ அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் ஒரே ஓவரில் லக்னோ அணியின் இரண்டு முக்கியமான வீரர்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்ராகுலுக்கு இடம் இல்லாத சூழல் அடுத்த 90 நாட்களில் நிகழலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் சில முக்கிய பாடங்களை கற்றுள்ளோம் என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------ ...