டேவிட் வார்னர் விரைவாகவே ஆட்டமிழந்ததால் தான் டெல்லி அணியால் இலக்கை இவ்வளவு தூரம் நெருங்க முடிந்தது, இல்லையென்றால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்கள் என்று ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார் . ...
அனுபவமற்ற இந்திய பேட்ஸ்மேன்களால் நாங்கள் சன் ரைசரஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோற்கவில்லை என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ...
நல்ல ஆரம்பம் எப்போதும் கிடைத்து விடுகிறது. மிடில் ஆர்டரில் நிறைய விக்கெட்டுகளை விட்டு போட்டியை இழந்து விடுகிறோம் என்று டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் புலம்பியுள்ளார். ...
குர்பாஸ் மற்றும் ரசல் ஆகியோரை தவிர்த்து என்னையும் சேர்த்து மிடில் ஆர்டரில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என கேகேஆர் அணியின் கேப்டன் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார். ...
ஒரு அணியாக சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான சசெக்ஸ் அணிக்காக விளையாடிவரும் சட்டேஷ்வர் புஜாரா கிளவ்ஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக பிரிஸ்டல் மைதானத்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ...