உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் உனத்கட் அணியில் இடம் பெற்றால் நிச்சயமாக இந்தியாவிற்கு வெற்றியை வாங்கித் தரக் கூடிய ஒரு வீரராக இருப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் நட்சத்திர வீரராக இருந்த டேவிட் வில்லி காயம் காரணமாக விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
நடப்பு ஐபில் தொடரோடு ஓய்வுபெறுவதாக எம்எஸ் தோனி இதுவரை எந்தவித தகவலையும் வெளிப்படுத்தவில்லை என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். ...
பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம். ஆனால் டிம் டேவிட் நிறைய திறமையும் சக்தியும் கொண்டவராக இருக்கிறார். அவர் இந்த இடத்தில் வந்து விளையாடுவது நிறைய உதவியாக இருக்கிறது என மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் கூறியுள்ளார். ...
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கடைசி ஓவரில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...