வங்கதேச அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முதன்மை வீரர்கள் தவான், ரோஹித், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ...
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
ருத்துராஜ் கெய்க்வாட் எவ்வளவு தான் ரன்கள் அடித்தாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். ...
ரிஷப் பந்த் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் ராகுல் 5ஆவது இடத்திலும் விளையாடுவது நல்ல பலனை தரும் என்று தெரிவிக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 7-8 வருடங்களாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடுமையாக போராடுவதுதான் அவர்களது குணமாக இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
பந்தை பளபளப்பாக்க முற்றிலும் புதுமையாக தலையில் இருக்கும் முடியை பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை தேய்த்தது அனைத்து ரசிகர்களையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. ...