
Abu Dhabi T10: Bangla Tigers defeat Chennai Braves to register their second win (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்றுவரும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் ரசிகர்களின் விறுவிறுப்பை கூட்டி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - நார்த்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தன் வாரியர்ஸ் அணி 10 ஓவர்களில் 70 ரன்களை மட்டுமே எடுத்தது. அதன்பின் எளிய இலக்கைத் துரத்திய டெக்கான் அணி 7.3 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, 6 விக்கெட் வித்தியசத்தில் நார்த்தன் வாரியர்ஸை வீழ்த்தியது.
அதேபோல் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.