Deccan gladiators
அபுதாபி டி10 லீக்: டாம் கொஹ்லர் அதிரடி; சாம்பியன் பட்டத்தை வென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
அபுதாபி டி10 லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சாம்ப் ஆர்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய் மோரிஸ்வில்லே அணிக்கு ஷர்ஜீல் கான் மற்றும் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷர்ஜீல் கான் 5 ரன்னில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்கா 13 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கௌஸ் 21 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ்லும் 34 ரன்களில் தனது விக்கெட்டி இழந்தார்.
Related Cricket News on Deccan gladiators
-
அபுதாபி டி10 லீக்:டேவிட் வஸ் அதிரடியில் இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
நியூயார் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான அபுதாபி டி10 லீக் இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ...
-
டி10 லீக் எலிமினேட்டர்: டீம் அபுதாபியை வெளியேற்றியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டீம் அபுதாபி அணிக்கெதிரான டி10 லீக் எலிமினேட்டர் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
மீண்டும் களமிறங்கும் சுரேஷ் ரெய்னா; இம்முறை கிரிக்கெட்டின் அடுத்த வடிவத்தில்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் விளையாடப்போவது உறுதியாகியுள்ளது. ...
-
டி10 லீக்: ஹசரங்கா பந்துவீச்சில் இமாலய வெற்றியைப் பெற்ற டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
டி10 லீக்: புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நார்த்தன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி10 லீக்: ஸஸாய் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ், பங்களா டைகர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
டி10 லீக்: ஆறாவது தோல்வியைத் தழுவியது சென்னை பிரேவ்ஸ்!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: ஸஸாய் அதிரடியில் பங்களா டைகர்ஸ் அசத்தல் வெற்றி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் பங்களா டைகர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டி10 லீக்: டெக்கான், பங்களா அணிகள் வெற்றி!
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ், பங்களா டைகர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
டி10 லீக் : டெல்லி புல்ஸை வீழ்த்தியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டெல்லி புல்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் தொடரில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24