
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, டெஸ்ட் - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் முதலில் தொடங்கும் டெஸ்ட் போட்டியானது அபுதாபியிலுள்ள டாலரன்ஸ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து
- இடம் - டாலரன்ஸ் ஓவல், அபுதாபி
- நேரம் - பகல் 11.30 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்