
ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்,, மூன்றாவது ஒருநாள் போட்டி- போட்டி தகவல்கள் மற்றும் உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
AFG vs BAN, 3rd ODI, Cricket Tips: வங்கதேச அணி ஆஃப்கானிஸ்தானுடன் ஐக்கிய அரபு ஆமீரகத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்ட் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. அதன்படி இந்த போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ஏற்கெனவே ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை வென்றுள்ளதால், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் தொடரை இழந்துள்ள வங்கதேச அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
\AFG vs BAN: Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs வங்கதேசம்
- இடம் - ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானம், அபுதாபி
- நேரம் - மாலை 5.30 மணி