
Afghanistan vs Pakistan, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - இரவும் 7.30 மணி
போட்டி முன்னோட்டம்