
Asghar Afghan Announces Retirement From International Cricket, Set To Play Last Match Today (Image Source: Google)
ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஆஸ்கர் ஆஃப்கான். இவர் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 6 டெஸ்ட், 114 ஒருநாள், 74 டி20 போட்டிகளில் விளையாடி 4ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 52 போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஆஸ்கர் ஆஃப்கான் 42 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் எனும் மகேந்திர சிங் தோனியின் சாதனை தகர்த்து புதிய சாதனையைப் படைத்தார்.