Advertisement

ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!

காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

Advertisement
Ashes, 1st Test: James Anderson ruled out due to calf strain
Ashes, 1st Test: James Anderson ruled out due to calf strain (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 07, 2021 • 10:44 AM

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை கபா மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 07, 2021 • 10:44 AM

இதையடுத்து இத்தொடருக்காக இருநாட்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். 

Trending

இதனால் அவர் அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அணியின் மிகமுக்கிய அனுபவ வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement