
Ashes 3rd Test: Pat Cummins To Return As Aussie Skipper; Peter Boland To Make His Debut At MCG (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.