Boxing day test match
பாக்ஸிங் டே டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது இந்தியா!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட், செஞ்சுரியனில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது. ராகுல் 123, மயங்க் அகர்வால் 60, ரஹானே 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. தரப்பில் என்கிடி 6 விக்கெட்டுகளும் ரபாடா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பவுமா 52 ரன்கள் எடுத்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி 5 விக்கெட்டுகளும் பும்ரா, தாக்குர் தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. ராகுல் 5, தாக்குர் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 146 ரன்கள் முன்னிலை பெற்றது.
Related Cricket News on Boxing day test match
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிடி, ரபாடா பந்துவீச்சில் சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆஸ்திரேலியா எங்களை ஊதி தள்ளிவிட்டனர் - ஜோ ரூட்
ஆஸ்திரேலிய அணியினர் எங்களை தூசி மாதிரி ஊதி தள்ளிவிட்டார்கள். வெற்றிக்கு முழுக்காரணம் அவர்களின் உழைப்புதான் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை சரித்த போலண்ட்; தொடரை வென்றது ஆஸி.!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றியது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டின் 2ஆவது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு ஓவர் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ராகுல் - மயங்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து பரிதாபம்; வார்னரை இழந்தது ஆஸி.!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை எடுத்துள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இங்கிலாந்தை பொட்டலங்கட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ...
-
SA vs IND : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சீரிஸை கைப்பற்றுமா கோலி & கோ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சீரிஸ் வெற்றியைப் பெறும் தீவிரத்தில் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் காணவுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: பாட் கம்மிங்ஸ் அசத்தல்; இங்கிலாந்து தடுமாற்றம்!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கபடுதற்கான காரணம்!
டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் விளையாடும் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Australia vs England, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
SA vs IND: டெஸ்ட் தொடரிலிருந்து அன்ரிச் நோர்ட்ஜே விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் நட்சதிர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோரர்ட்ஜே விலகியுள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்ட் சேர்ப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரரான ஸ்காட் போலண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24