
Ashes: Alex Carey replaces Tim Paine as wicketkeeper for first two Tests (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகாளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற 8ஆம் தேதி முதல் ஆரம்பமாகுகிறது. இத்தொடருக்கான இருநாட்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கு பாட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இத்தொடரிலிருந்து விலகிய முன்னாள் கேப்டன் டிம் பெயினிற்கு பதிலாக அலெக்ஸ் கேரி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார்.