Advertisement

ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 25) அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 24, 2025 • 12:50 PM

Australia Women vs England Women 3rd T20I Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றுள்ள நிலையில், நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 24, 2025 • 12:50 PM

இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 25) அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளதால் அதே உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் படுதோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி இந்த டி20 போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

Trending

AU-W vs EN-W 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - அடிலெய்ட் ஓவல் மைதானம், அடிலெய்ட்
  • நேரம் - ஜனவரி 25, மதியம் 1.45 மணி 

AU-W vs EN-W 3rd T20I: Pitch Report

இப்போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய் ஓவல் மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இங்கு இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 10 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 158 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிக பட்ச ரன்களாக 241 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பேட்டர்கள் தங்கள் விருப்பம் போல் விளையாட ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

AU-W vs EN-W 3rd T20I: Where to Watch?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் ஸ்டாஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழ முடியும். இது தவிர, இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளையும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

AU-W vs EN-W 3rd T20I: Head To Head Record

  • மோதிய போட்டிகாள் - 44
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி - 21
  • இங்கிலாந்து மகளிர் அணி - 20
  • முடிவில்லை - 03

AU-W vs EN-W 3rd T20I: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பெத் மூனி
  • பேட்ஸ்மேன்கள் - எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், டேனியல் வயட்-ஹாட்ஜ்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், ஆஷ்லே கார்ட்னர் (துணை கேப்டன்)
  • பந்து வீச்சாளர்கள் - மேகன் ஸ்கட், சோஃபி எக்லெஸ்டோன், அலானா கிங்.

Australia Women vs England Women 3rd T20I Probable Playing XI

Australia 3rd T20I Probable Playing XI: பெத் மூனி, ஜார்ஜியா வால், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, அன்னாபெல் சதர்லேண்ட், தஹ்லியா மெக்ராத் (கே), கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஸ்கட்

England 3rd T20I Probable Playing XI : மையா பௌச்சர், டேனியல் வயட்-ஹாட்ஜ், சோபியா டங்க்லி, நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), ஏமி ஜோன்ஸ், ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்

AU-W vs EN-W 3rd T20I Dream11 Prediction, AU-W vs EN-W Dream11 Prediction, Today Match AU-W vs EN-W, AU-W vs EN-W T20I Series, AU-W vs EN-W Dream11 Team, Fantasy Cricket Tips, AU-W vs EN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs England Women

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement