Au w vs en w dream11 team
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs England Women 3rd T20I Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வென்றுள்ள நிலையில், நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜனவரி 25) அடிலெய்டில் உள்ள அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று அசத்தியுள்ளதால் அதே உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் படுதோல்விகளைச் சந்தித்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி இந்த டி20 போட்டியில் அதற்கான பதிலடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Related Cricket News on Au w vs en w dream11 team
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி இன்று (ஜனவரி 20) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AU-W vs EN-W 1st T20I Dream11 Prediction: एलिस पेरी या नेट साइवर ब्रंट, किसे बनाएं कप्तान? यहां देखें…
AU-W vs EN-W 1st T20I Dream11 Prediction: ऑस्ट्रेलिया और इंग्लैंड वुमेंस क्रिकेट टीम के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला सोमवार, 20 जनवरी को ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 14) மெல்போர்னில் உள்ள ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47