
AUS vs SL: David Warner, Mitch Marsh rested, Daniel Sams gets a call-up after impressive BBL 2022 ou (Image Source: Google)
இலங்கை அணி இம்மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
பிரவரி 11ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிகள் அனைத்தும் சிட்னி, மனுகா ஓவல், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் தசுன் ஷான்கா தலைமையிலான இலங்கை அணி ஏற்கெனவே அறிவிப்பட்டுள்ள நிலையில், ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.