
Australia Announce 15 Member Squad For 1st Two Ashes Tests, Usman Khawaja Returns (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்கா ஆஷஸ் டெஸ்ட் தொடரானது அடுத்தமாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், முதலிரு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார். மேலும் இந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லபுசாக்னே உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.