
Australia Announce Squad For The Rest Of Ashes Series (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தோடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டிலும் ஏறத்தாழ வெற்றியை நெருங்கிவிட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இதையடுத்து அப்போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.