
Australia vs South Africa, 2nd Test – AUS vs SA Cricket Match Preview, Prediction, Where To Watch, P (Image Source: Google)
டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நாளை தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் ஆணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்.
- நேரம் - அதிகாலை 5.30 மணி