
Australian Cricket Star Andrew Symonds Dies In Car Crash (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ். சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198 ஒருதின போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக இரண்டு முறை உலகக் கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை கைப்பற்ற மிக முக்கிய பங்காற்றினார்.
இந்தநிலையில் ஆஸ்திலேலியாவில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான டவுன்ஸ்வில்லில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் ஒரு வாகன விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.