Andrew symonds
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சாதனையை முறியடிக்க உள்ள டிராவிஸ் ஹெட்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியானது வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
Related Cricket News on Andrew symonds
-
WPL 2024: திடீரென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்; தடுக்க முயன்ற அலிசா ஹீலி - வைரலாகும் புகைப்படம்!
மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீன் போட்டியின் போது அத்துமீறி மைதானத்தில் நுழைந்த நபரை யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலிசா ஹீலி தடுத்து நிறுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ...
-
ஆஸி ஜாம்பவான் சைமண்ட்ஸ் உயிரிழப்பு - கண்ணீரில் கிரிக்கெட் உலகம்!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ...
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு!
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிகெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
கிளர்க் உடனான நட்பு முறிவுக்கு ஐபிஎல் தான் காரணம் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்!
எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் ஐபிஎல் பணம் விஷத்தை உண்டாக்கியது என ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47