
வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர், நான்காவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது சில்ஹெட்டில் நாளை நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வங்கதேச மகளிர் vs இந்திய மகளிர்
- இடம் - சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சில்ஹெட்
- நேரம் - மதியம் 3.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்