
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூரு மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து,அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs யுபி வாரியர்ஸ் மகளிர்
- இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
- நேரம் - இரவு 7.30 மணி
நேரலை