
Bangladesh pick uncapped Mahmudul Hasan, Rejaur Rahman for first Pakistan Test (Image Source: Google)
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் டி20 தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதோடு, வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது.