Mushfiqur rahim
சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் முஷ்ஃபிக்கூர் ரஹீம்!
வங்கதேச அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் முஷ்ஃபீக்கூர் ரஹீம். 2005ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்ஃபிக்கூர் ரஹீம், 2006ஆம் ஆண்டு வெள்ளைப்பந்து (ஒருநாள், டி20) போட்டிகளில் அறிமுகமானார்.
வங்கதேச அணிக்காக 82 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 102 போட்டிகளில் ஆடி 1500 ரன்கள் அடித்துள்ளார்.