
BBL 2021: Perth Scorchers' winning streak in the ongoing Big Bash League continues (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணியின் தொடக்க வீரர்கள் முன்ரோ, பேட்டர்சன் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டர்களை விளாசி சதமடித்தார்.