
BBL 2022: Melbourne Renegates beat Melbourne Stars by 5 wicktes (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ட்ராவிஸ் டீன் 32 ரன்களையும், கார்ட்ரைட் 41 ரன்களையும் சேர்த்தனர். ரெனிகேட்ஸ் அணி தரப்பில் டாப்லி, மேடின்சன், கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.