
BBL 2022: Perth Scochers defeat Sydney Sixers by 10 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி ஆரோன் ஹார்டியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஆரோன் ஹார்டி 45 ரன்களைச் சேர்த்தது. சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஹெய்டன் கெர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.