
BBL 2022: Perth Scorchers beat Brisbane Heat by 6 wickets (Image Source: Google)
பிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு தொடக்க வீரர் மேக்ஸ் பிரையண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ் பிரையண்ட் 81 ரன்களைச் சேர்த்தார்.