
BBL 2022: Sydney Sixers defeat Melbourne Renegades by 45 runs (Image Source: Google)
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி ஜேக் எட்வர்ட்ஸ், கேப்டன் ஹென்ரிக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களைச் சேர்த்தனர்.
இதில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 49 ரன்களையும், எட்வர்ட்ஸ் 40 ரன்களையும் சேர்த்தனர். ரெனிகேட்ஸ் அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், போயிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.